74 Independent day
GreenTamilresearch.blogspot.com 15-August2020 74-ஆம் ஆண்டு சுதந்திரத்தின வாழ்த்துக்கள் . இந்த நாளில் முதலில் லடாக் எல்லையில் விரர்கள் இரவு, பகல் பாரதுு பாதுகாப்புப் பணி இடுபட்டு வருகிறார்கள். அந்த விரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள காக இன்னால். மற்றும் Apj .அப்துல் கலாம், அபிதந்தன் Wing Pailet அவரது சாதனை , மாரியப்பன் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப்்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.ஹரியானவில் Kavithadevi அவர்கள் BB bull சண்டைப் போட்டியில இந்தியாவை இழிவாக பேசிய வரை நேருக்கு நேர் மோதி வென்று இந்தியாவிின் பெருமையை உலகரியச்் செய்து சாதனைப்் படைத்தனர என்பது குறிப்பிடத்்தக்கது.