AccidentDangers

GreenTamilresearch.blogspot.com
16-08-2020
Accident Dangers

 விபத்து ஆபத்து

அண்மையில் ஓர் செய்தி என்னவென்றால் பெங்களுரை சேர்ந்த இளைஞர் ஒர் முகநூல் வளைத்தளப் பக்கத்தில் இரண்டு சக்கர வாகனத்தை மணிக்கு 300 கிமீ வெகத்தில் ஓட்டிய பதிவு. அதிர்ந்து போனேன் .இதனால் பாதிக்கப் போவது பலர் என்ற கருத்தை முன்வைக்கிறேன். இதே சமயம் மற்றும் அல்ல இதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் வெளிநாடுகளிலேயே தனட செய்யப் பட்ட பல இரு சக்கர வாகனங்கள் இந்தியாவில் எனது ஊர்களிலும் கண்டேன் இனத தடை செய்திருந்தாலேயே பலர் பயன் பெறுவார்கள் என்பது என் கருத்து
நன்றி ... நன்றி... நன்றி...
Like   share command
Thank you

கருத்துகள்