Handloom department

GreenTamilresearch.blogspot.com
கைத்தறித் துறை
 அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறி உழியர்களுக்கு ஓர் நற்செய்தி மற்றும் அறிந்துு கொள்ள வேண்டிய தகவல் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 7 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் ஒரு மேடைப் பேச்சில் ஆற்றிய உரையில் நெசவு/ கைத்தறிக் கூலி தொழிலாலி என்று அழைப்பதை தவிர்த்து அதை ஒர் துறையாக பாவித்து 
பட்டு நூல் நெசவுத் துறை
கைத்தறித் துறை 
என்று பெருமையுடன் அழைக்கப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் 7ம் தேதி ஆகஸ்ட் மாதம் உலக கைத்தறித் துறை நாளாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
நன்றி
இந்த செய்தி பிடித்திருந்தால் Like Command Share செய்யவும் நன்றிHandloom department\ கைத்தறித் துறை என்று அழைக்கப்படுவர் நன்றி .................... ஃ..................... Greentamilresearch

கருத்துகள்