VARALAKSHMI VIRATHAM




கருத்துகள்

Greentamilresearch.blogspot.com இவ்வாறு கூறியுள்ளார்…
வரலக்ஷ்மிவிரதம் மூன்று நாள் விசேக்ஷமாக கொண்டாடுகிறோம், அதாவது வியாழன் வெள்ளி மற்றும் சனி கிழமை வரலக்ஷ்மி பூஜை செய்ய வேண்டும் . முதல் நாள் அம்பாளை அழைத்து தீப தூப ஆராதனை காட்டி வெண்பொங்கல் நெய்வேத்தியம் படைக்க வேண்டும் . இரண்டாம் நாள் வெள்ளி கிழமை காலை அம்பாளுக்கு பிடித்த சக்கரை பொங்கல் , பால் பாயாசம் , வடை , அய்யம் , இது போன்று நம்மால் இயன்ற வரை நெய்வேத்தியங்கள் செய்து 5,7,9, அல்லது11 சமங்களிகளை அழைத்து மங்கள பொருட்களை கொடுக்க வேண்டும்