இடுகைகள்

SriKrishnajayanthi

படம்
நாள் : 11 ஆம் தேதி ஆகஸ்ட் 2020 கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே GreenTamilresearch.blogspot.com எங்கள் கிராமத்தில் வெகு விமர்சியாக கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடினர் விட்டில் ஆண்க் குழந்தை இருந்தால் கிருஷ்ண அலங்காரம் செய்து மாவுக்கோலம் இட்டு கண்ணனின் பாதம் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை இட்டு. இன்று கண்ணன் தன் விட்டில் அடியெடுத்து வந்தாக கருதி பூஜை பூனஸ் கரங்கள் செய்து நெய் மற்றும் நெய்வெய்த்தியம் படையில் பரிமாறி மகிழ்வர் Krishnajayanthi  

Handloom department

GreenTamilresearch.blogspot.com கைத்தறித் துறை  அனைத்து கைத்தறி மற்றும் விசைத்தறி உழியர்களுக்கு ஓர் நற்செய்தி மற்றும் அறிந்துு கொள்ள வேண்டிய தகவல் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் 7 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் ஒரு மேடைப் பேச்சில் ஆற்றிய உரையில் நெசவு/ கைத்தறிக் கூலி தொழிலாலி என்று அழைப்பதை தவிர்த்து அதை ஒர் துறையாக பாவித்து  பட்டு நூல் நெசவுத் துறை கைத்தறித் துறை  என்று பெருமையுடன் அழைக்கப்படுவர். ஒவ்வொரு ஆண்டும் 7ம் தேதி ஆகஸ்ட் மாதம் உலக கைத்தறித் துறை நாளாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் நன்றி இந்த செய்தி பிடித்திருந்தால் Like Command Share செய்யவும் நன்றி Handloom department\ கைத்தறித் துறை என்று அழைக்கப்படுவர் நன்றி .................... ஃ..................... Greentamilresearch

Vizhakku pooja

படம்
Greentamilresearch.blogspot.com.                   விளக்கு பூஜை                     green tamil research articles for vilazhkku pooja Mr. Lamp Puja is a worship of the highest class. Mr. Lamp Puja is a puja performed on Fridays or full moons. Mr. lamp should be used by the three great goddess AgaThe upper part of the lamp is an aspect of Shakti Thai of Shiva. The area in the middle is Mahalakshmi Thai. Saraswati's mother lives downstairs. First 1) Ganesha should sing the way. 2) Worship the deity. Thanks for the support like sharing.திரு விளக்கு பூஜை மிக உயர்ந்த வர்க்கத்தின் வழிபாடு. திரு. விளக்கு பூஜை என்பது வெள்ளி அல்லது முழு நிலவுகளில் நிகழ்த்தப்படும் பூஜை. திரு விளக்கை ஆகா என்ற மூன்று பெரிய தெய்வம் பயன்படுத்த வேண்டும்.விளக்கின் மேல் பகுதி சிவனின் ஒரு அம்சமான சக்தி தாய். நடுவில் உள்ள பகுதி மகாலட்சுமி தாய். சரஸ்வதி தாய் கீழே வசிக்கிறார். முதல் 1) விநாயகர் வழியில் பாட வேண்டும். 2) ...

VARALAKSHMI VIRATHAM

படம்

Green tamilzhan

படம்