SriKrishnajayanthi
நாள் : 11 ஆம் தேதி ஆகஸ்ட் 2020 கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே GreenTamilresearch.blogspot.com எங்கள் கிராமத்தில் வெகு விமர்சியாக கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடினர் விட்டில் ஆண்க் குழந்தை இருந்தால் கிருஷ்ண அலங்காரம் செய்து மாவுக்கோலம் இட்டு கண்ணனின் பாதம் வாசலில் இருந்து வீட்டின் பூஜை அறை இட்டு. இன்று கண்ணன் தன் விட்டில் அடியெடுத்து வந்தாக கருதி பூஜை பூனஸ் கரங்கள் செய்து நெய் மற்றும் நெய்வெய்த்தியம் படையில் பரிமாறி மகிழ்வர் Krishnajayanthi